பெண்கள் முழுவதுமாக முன்னேறிவிட்டார்கள் என்பது வெற்றுச்சொற்களே நிதர்சனமான உண்மையே | Kalyanamalai
HTML-код
- Опубликовано: 24 мар 2025
- பெண்கள் முழுவதுமாக முன்னேறிவிட்டார்கள் என்பது வெற்றுச்சொற்களே நிதர்சனமான உண்மையே | Kalyanamalai
#womensday #womensdayvideo #womensdayspecial #womensdayspeech #womensday2024 #magalirmattum
Hi all, we are so happy and proud to say that Kalyanamalai is presenting you மகளிர் சிறப்பு பட்டிமன்றம் which Celebrates Womanhood on this Women's Day. In this Pattimandram
"பெண்கள் முழுவதுமாக முன்னேறிவிட்டார்கள் என்பது வெற்றுச்சொற்களே நிதர்சனமான உண்மையே" is the title the women's are going to speak on. Watch this full pattimandram and comment your thoughts!
Watch to find out more! Stay tuned for more interesting videos!
Don't forget to Subscribe to us @ bit.ly/Subscrib...
For More details and for Registration: www.kmmatrimony.com
Exclusive Matrimony: exclusive.kaly...
#Kalyanamalai #KMMatrimony #ExclusivelyMohan #TVMohanInterview
Click here to watch more videos:
▶️விலகி இருக்கும் வரன் தேடும் சமூகத்தை ஒன்று சேர்ப்பதுதான் நம்ம ஊர்ல கல்யாணமாலை திருவிழா - • விலகி இருக்கும் வரன் த...
▶️ பிள்ளைகளுக்கு வரன் தேடுவதில் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கிறார்களா? - • பிள்ளைகளுக்கு வரன் தேட...
▶️ இந்த வரனை எனக்கு ஏன் கொடுத்தீங்க? - • இந்த வரனை எனக்கு ஏன் க...
▶️ கல்யாணமாலை பற்றி இளைஞர்களின் Validation - • கல்யாணமாலை பற்றி இளைஞர...
▶️ பதில் தெரிஞ்சு சொல்லலேன்னா தல சுக்குநூறா வெடிச்சிடும் - • பதில் தெரிஞ்சு சொல்லலே...
▶️ ஒரு பஞ்சாயத்துக்கு வந்திருக்கேன் ..😊 - • ஒரு பஞ்சாயத்துக்கு வந்...
▶️ பணத்தால உயர்ந்தான்.. குணத்தால உயரலையம்மா! - • பணத்தால உயர்ந்தான்.. க...
▶️ கல்யாண ராஜாக்கள் மாதிரி திருமண ராணிகள் வந்தாச்சு - • கல்யாண ராஜாக்கள் மாதி...
▶️ வாழ்க்கைப் பாடத்தை எங்கே, எப்படி கற்றுக்கொள்வது? - • வாழ்க்கைப் பாடத்தை எங்...
▶️வரன் தேடுவோர் செய்யக்கூடாதது என்ன? - • வரன் தேடுவோர் செய்யக்க...
▶️ மறுமணத்துக்கு வரன் தேடுவோர் அதிக அளவில் வருவது சமூகத்தின் வளர்ச்சியா? - • மறுமணத்துக்கு வரன் தே...
▶️ தாமதமின்றி திருமணம் நடக்க புதியவழி? - • தாமதமின்றி திருமணம் நட...
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai Развлечения
மிக சிறந்த அருமை யான பட்டி மன்றம்!
நல்ல ஒரு நடுவர் ஆக இருந்து நல்ல
தீர்ப்பை வழங்கினார் திருமதி. சுமதி அவர்கள்.
இப்படி ஒரு பட்டி
மன்றத்தை இங்கு
கேரளாவில் இருந்து பார்க்க ஒரு
வாய்ப்பு தந்த கல்யாண மாலை
குழுவிற்கும் Sun TV க்கும் குறிப்பாக
மோகன் அய்யா விற்கும் மீரா மாடத்திற்கும் இந்த
மலையாளி அண்ணனின்
பாராட்டுக்கள்,
🙏❤️❤️❤️❤️🙏
Kottayam Babu.
உதயம் தமிழ்
டீச்சிங் சென்டர்.
Kottayam --6 kerala.
5.2.2025
அவசரத்தில்
ரொம்ப நன்றாக
பேசிய சகோதரி மார்களை பாராட்ட
மறந்து விட்டேன்.
மன்னிக்கவும்.
நன்றாக பேச தெரிந்த உங்களால்
தமிழ் வளரட்டும்.
வாழ்த்துக்கள்!
🙏❤️❤️❤️❤️❤️🙏
Kottayam Babu.
🎉அக்க்ஷயா சூப்பர் வாழ்த்துக்கள் 🩷🥰 வெற்றுச் சொற்களில் பேசிய மூவருக்கும் வாழ்த்துக்கள்
அருமையான நடுவர் பேச்சாளர் .சிறந்த பேச்சு.
சிறப்பு மிக மிக சிறப்பு அற்புதமான ஆழமான கருத்தாளமிக்க பேச்சாளர்கள்..
MAM. AKCHAYA SUPER SWEET
ரொம்ப அழகாக சிறுவர்கள் பேசியது,தமிழில் பேசியது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.அதுவும் மகளிர் தினம் போது பேசியது பெருமைக்கு உரியது.எல்லோரும் கேட்க வேண்டிய ஒன்று.நன்றாக கேட்டு மகிழ்ந்தேன்.நன்றி.👌👌🙏🙏
🎉MAM. .SATTAMMAI PRIYA SPEECH VERY SUPER GOOD 👌 NICE I LOVE ❤️ YOU IAM KANNAN PCNRTFINDT COORDINATOR. QC TARGET
How many men can watch this video fully without getting bored? Truly their wife is gifted
MAM. ALSHAYA BALASUBRAMANIYAM. AVARKAL. SPEECH VERY SUPER 👌 I LIKE YOU I LOVE YOU ❤️ IAM KANNAN WORKING IN ABHUDHABI...PCN RTFI NDT COORDINATOR ABHUDHABI. UNGALUKU LIFE PARTNER NALLA AMAIYA VAZHTUKAL KUTTIMA IAM U HAVURUKU. PAKKAM. SIRKALI
Super Super all in Super
All the speakers are extraordinary. Congratulations to everyone! Super!, Sumathi mam is always great!
Wonderful performance by all 🎉🎉🎉
Hundred percent true
Valthugal achchayaa❤
நல்ல அற்புதமான தலைப்பு அழகான டீம் 💯👏👏👏👏👏👏👏.
Mrs.kabila visalatchi speech very super ma i like you i love to kannan PCN RTFI
All the participants equally contributed their ideas. Simply superb.
Yes
வெடித்துச் சிதறும் பட்டாசுகளாய்,தெறித்து விழுகின்றன ... பேச்சாளர்கள் தம் சொல் தீப் பொறிகள்...மிக அருமையான வாதங்கள்👌 கபிலா விசாலாட்சி அவர்களின் உச்சரிப்பும், பேச்சு நடையும் அப்பப்பா என்ன ஒரு தெளிவு..வாழ்க வளமுடன்🎉
Excellant. Great.
Extraordinary..kudos🎉🎉
Excellent.
👌👌👌
மிக அருமையான பேச்சு. அருமையான தீர்ப்பு
One of the best -lawyer madam your ending part was very innovative you took the Pattimanram very innovative wow first time I seen you as a judge, I always respect your honesty . Please continue your journey thank you
Super therrppu
Sumathi mam all ways great speaker still now she is umbair great total ladey child is good speaker infuteat so greatfull life God is great.sumathi mam speaking in experience speach court and life and ex good speaker our daughter is 4step extartinary good speaker. In future God bles you thankyou.🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hats off 🎉
Very good debate
அற்புதமான அறிவார்ந்த நாகரிக பேச்சாளர்கள் - வெட்டி பேச்சில்லை - காலவிரயம் இல்லை! முதல் முறையாக முழுவதுமாக ஒரே மூச்சில் பார்த்து கேட்டு ரசித்த பட்டிமன்றம்! சுமதி, பாரதி பாஸ்கர் போன்று இவர்களும் மேடைகளில் மிளிர்வார்கள்-அறிவார்ந்த சமூகத்தை வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை வருகிறது!வாழ்த்துக்கள்!
😊😊
True
Superb conclusion
👍அருமை
❤🎉
Very good speech valthukkal
Best preparation and presentation. Very thoughtful and relevant. One of the best ever I listened.
Sumati madem super
Anugraha topped everyone as usual. Matured and professional speech. Everyone has done so good. To talk for the positive side is really difficult but the team has done a wonderful job. Kabila and Manjari seems to be bit artificial. They can improve to be even more natural. Otherwise it is a wonderful event! Happy to see young speakers!
மகளிர்தின சிறப்பு பட்டிமன்றம்..அருமை...சிறப்பு .. கல்யாணமாலைக்கு நன்றி..
Akshaya speech sema analysis of womens original life
Women's Day Declaration >
Man who Celebrate's his woman eternally, is the precise HUMAN, comprehensively & holistically.
👏Cherishing Women's Attributes,Versatility, Dedication, Contributions and Selfless Nurturing throughout the Growth of a Man & Society, in all the accomplishments.
👌👌👌👌👌
Yintha❤pathivai❤parka❤vaithavaruku❤nantri❤
கல்யாணமாலை நிகழ்ச்சி புது புது வாழ்த்துக்கள்
அட்சயா. பேச்சு. அரு மை
அருமை
Ramakabila speech is excellent ❤
Anugraha is not upto the mark today she is trying to follow Bharathi Bhakar including hairstyle
Anugraha akka speech is great as always 👏👏
Media mattum parkathirkal village pakkam vanka
Hatsoff 🎉
Best Ever Competitant team, comprehensively. 100% Apt topic , arguments & of course Verdict,too.
Marriage Garland team,
Please ignore Raja & Barathi Baskar team, enough of them.
Women's Day Declaration >
Man who Celebrate's his woman eternally, is the precise HUMAN, comprehensively & holistically.
👏Cherishing WOMEN'S Attributes,Versatility, Dedication, Contributions and Selfless Nurturing throughout the Growth of a Man & Society, in all the accomplishments.
அனுக்ரஹா அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார்
Manjari is lit 🎉 Female voice of current generation. Cheers to future
Congratulations to trichy saathammai priya madam
Pramadham
Sumathi Mam talking very expensive thoughts
Vunmaiyil❤pengal❤munneri❤vittatkal❤yenbathuthan❤nitharsanamana❤vunmai❤
அட்சயா. பேச்சு சூப்பர்
Mudivu❤arumai❤vumail❤pengal❤odikkonduthan❤yirukirarkal❤
Enga paatiyum marathuka nu dan solvanga
எதிரும் புதிரும் கருத்தாடல் செம மகளிர் தின வாழ்த்துகள்
That ‘decent marriage’ is equal to five dowries !
3 பெண்களும் முன்னேற்றம் இல்லை என்பதை சூப்பராக பேசி இருக்கிறார்கள் நல்ல பாராட்டுக்கள்
Even in the time of Vedas, the son was named after his mother, means Jabaali,son ofJabala. So this initial matter is not new! Already Mrs. Prathibha Patil was the first President!
அணைவருக்கும் என்னு உடைய வாழ்த்துக்கள்.... அணைவரும் அழகா முத்துக்கல் போல் பேசுனாங்க❤❤❤❤❤கல்யாணமாலைக்கி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
Patti Manram 🎉🎉.BUT FREESOM NOT TO TIE THE HAIR TO WOMEN IS NOT PROGRESS .DECREES .I WAS THE FIRST A E O IN SECONDARY LEVEL .BUT IDID THE MAXIMUM TO MY CHILDRENAS A SINGLE PARENT .VERY SORRY TO SAY WOMEN'S DAY .TODAY MARCH 5TH WHAT HAPPENED I PONDICHERY .NO .NEVER .NOT PRORESS TO WOMEN .😢😢😢😢
Kalyanamalai, it is not a community service site. It is charging very heavily and also not transparent. Real profiles are masked for private officer and charged few laks rupees plus additional fees.
Pl do not get cheated by the pattimandram.
Kallakkurichi pallimaanavi srimarhi murdurcase patri ean pesavillai?.
திரு நங்கைகள் "முழுவதுமாக முன்னேறிவிட்டார்கள் என்பது வெற்றுச்சொற்களே நிதர்சனமான உண்மையே" என்ற தலைப்பில் ஒரு பட்டி மன்றம் நடத்தும் காலம் எப்போது வரும் என்று காத்து இருக்கின்றேன்.
😁😅
...
.
hmm hmm ok@@chithraravinathan1868thank ko oo😊k
😅
சுமதி தலைமை பட்டிமன்றம் அருமை வாழ்த்துக்கள்
எங்கள் அக்கா முனைவர் சொளமியா அன்புமணிஇராமதாஸ் அவர்கள் தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி உறுதி.
😂😂
Ada loose sey
Vadai❤sutta❤kathaiyum❤oru❤yedutthukkattu❤yenbathai❤chanalin❤mulamagavum❤therivithu❤kolkiren❤channalum❤oru❤karanam❤yenbathai❤yintraiya❤thinam❤therivithu❤kolkiren❤
36:03
6 +1 Sumathi in stage.,
Pondy 9yrs girl??
முன்னேரிவிட்டார்களா! சான்சே இல்ல. Woman இருக்கும் man சாகும்வரை. சான்சே இல்ல.
கணவனின் சொத்தை பிடுங்கி கொண்டு அவர்களை விரட்டும் அளவுக்கு முன்னேறி விட்டனர்
இந்த பட்டிமன்றத்தில் பேசுறன்னா அது வளர்ச்சி தான என்பதை இன்னும் எத்தனை பட்டிமன்றத்தில் உருட்டுவீங்க😂😂